ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் தயாளன்: 2-ம் உலகப்போரில் பங்கேற்ற இயக்குநரின் படம் மதுரையைச் சேர்ந்த ஆண்டனி மித்ராதாஸ், தமிழ், மலையாளம், சிங்களத்தில் சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர், ‘தயாளன்’ என்ற தனது முதல் படத்தை இயக்கிய நேரத்தில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. நாட்டுப் பற்று …