சிகிச்சையிலிருந்த முதியவரை, குப்பையில் வீசிச் சென்றனரா அரசு

ஆண்கள் சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாள்களாக காலை நேரத்தில் வெளியே வந்து தேநீர் குடித்துவிட்டு, மீண்டும் வந்து அவரது படுக்கையில் படுத்துக் கொள்வார். கடந்த வெள்ளிக்கிழமையும் அதேபோல், தேநீர் …