இளையாராஜா பயோபிக்கை தயாரிக்கும் கனெக்ட் மீடியா

சென்னை: தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக்கை கனெக்ட் மீடியா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் …

“அருமையான படைப்பு” – ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்த தனுஷ் கருத்து

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (நவ.10) திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் …

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ரிலீஸ் தேதி மாற்றம்: பொங்கல் வெளியீடு

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது. ‘சாணிக்காயிதம்’, …

150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் – ‘ரவுடி பேபி’ சாதனை!

சென்னை: யூடியூப் தளத்தில் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் என்ற சாதனையை ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த …

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வாவுக்கு ‘ரெட்’ கார்டு – தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சென்னை: நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் …

‘கொடி’ படத்துக்குப் பிறகு அரசியல் பிரமுகர் கதாபாத்திரத்தில் தனுஷ்? 

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ‘கொடி’ படத்தில் அரசியல் பிரமுகராக நடித்திருந்தார். நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ …