ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்: போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த …