யாசகர் போல்… – தனுஷின் 51-வது படம் ‘குபேரா’ முதல் தோற்றம்

சென்னை: தனுஷ் நடிக்கும் 51-வது படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவர் தனது …

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ்?

சென்னை: தனுஷ் நடிக்கவுள்ள 54-வது படத்தை ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் …

துஷாரா, அபர்ணா, வரலட்சுமி… – தனுஷின் ‘ராயன்’ நடிகர்கள் அறிமுகம்

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை வெளியான நடிகர்கள் பட்டியலின் படி, தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் …

தனுஷின் 50-வது படத் தலைப்பு ‘ராயன்’ – முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு ‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

தனுஷின் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் பிப்.19-ல் ரிலீஸ்

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

“லட்சத்தில் ஒரு பவுலர் அஸ்வின்!” – 500 டெஸ்ட் விக்கெட்டுக்கு குவியும் வாழ்த்து

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை அடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது …

தனுஷ் – ஹெச்.வினோத் காம்போவில் புதிய படம்: ஜூனில் படப்பிடிப்பு

சென்னை: ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘வலிமை’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ …

‘தனுஷ் 51’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடக்கம்

ஹைதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தின் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் …

“மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” – அமைச்சர் உதயநிதி ட்வீட்

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம். ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் …

“ஒருமுறை இரட்டை இலைக்கு வாக்களித்த போது…” – ரஜினிகாந்த் @ ‘கலைஞர் 100’ விழா

சென்னை: ஒரு தேர்தலின் போது தான் இரட்டை இலைக்கு வாக்களித்தது தெரிந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை நடிகர் ரஜினிகாந்த் ‘கலைஞர் 100’ விழாவில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் …