முக்கிய செய்திகள் பசும்பொன்னில் பரபரப்பு ..இபிஎஸ்க்கு எதிராக கோஷம்..கார் மீது செருப்பு வீச்சு! Devar Jayanthi 2023: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து இளைஞர்கள் சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. TekTamil.com Disclaimer: This story …