முக்கிய செய்திகள், விளையாட்டு WPL 2024 | முதல் போட்டியில் டெல்லியை வீழ்த்திய மும்பை அணி: கடைசி பந்தில் த்ரில் வெற்றி! பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி மும்பை …