அரசியல் `உத்தவ் ஒரு ராவணன்’ – ஷிண்டே… `ஜெனரல் டயர் போன்ற ஆட்சி’ – தசராவையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரேயும், ஆசாத் மைதானத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். ஒவ்வொரு ஆண்டும் உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் உரையாற்றுவது …