
மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும் ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் …