முக்கிய செய்திகள் Annamalai: ’கபாலி கோயில் நிதியில் கலாச்சார மையமா?’ அண்ணாமலை திமுகவுக்கு எச்சரிக்கை! ”கலாச்சார மையம் அமைக்கும் முறைகேட்டை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழ்நாடு பாஜக சார்பாக மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்த உண்டியல் திருட்டு திமுக அரசை எச்சரிக்கிறேன்” TekTamil.com …