Cuddalore Bus Accident:விபத்தில் 3 பேர் பலி: ரூ. 2 லட்சம் நிதி

சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் …