முக்கிய செய்திகள் OPS: பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ..முதல்வர் ஸ்டாலினிடம் ஓபிஎஸ் வைக்கும் முக்கிய கோரிக்கை! விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, அதன் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் …