ஐசிசி டெஸ்ட் தரவரிசை | 12-வது இடத்துக்கு ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் …

‘சச்சினின் பேட்டை பயன்படுத்தினேன்’ – ரஞ்சியில் சதம் விளாசிய முதல் நம்பர் 11 வீரர் வித்யுத்

சென்னை: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11-வது வீரராக களம் கண்டு சதம் பதிவு செய்து அசத்தி இருந்தார் மும்பை அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே. இதற்கு முன்னர் ரஞ்சி கோப்பையில் …

பிசிசிஐ ஒப்பந்தம் | ஜெய்ஸ்வால் உள்ளே… இஷான், ஸ்ரேயஸ் வெளியே!

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்திய …

“ரிஷப் பந்த் திரும்பி வந்தால் பழைய பன்னீர்செல்வமாக இருக்க மாட்டார்” – கவாஸ்கர் எச்சரிக்கை

மும்பை: இந்திய வீரர் ரிஷப் பந்த் விபத்தில் இருந்து உயிர் தப்பிய பிறகு அவர் அறுவை சிகிச்சை மற்றும் மறு வாழ்வுச் சிகிச்சை, உடற்பயிற்சி, பேட்டிங் பயிற்சி என்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக …

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் டெஸ்ட் போட்டியில் ஓய்வு

வெலிங்டன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான …

‘ஈ சாலா கப் நம்தே’ – விராட் கோலியின் உழைப்பை சுட்டும் சுரேஷ் ரெய்னா!

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிக்காக விராட் கோலி செலுத்தும் உழைப்பையும், பங்களிப்பையும், விசுவாசத்தையும் பார்க்கையில் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான தகுதியுடையவர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் …

டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருப்பவருக்கே அணியில் வாய்ப்பு: ரோகித் சர்மா மனம் திறப்பு

ராஞ்சி: அணித் தேர்வைப் பொறுத்தவரை எந்த வீரருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருக்கிறதோ, அவருக்குத்தான் வாய்ப்பளித்து வருகிறோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் …

முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது 

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்ததை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷமி, “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய …

‘ஆந்திர அணியில் விளையாடப் போவதில்லை’ – ஹனுமா விஹாரி | அரசியல் தலையீடு என புகார்

இந்தூர்: ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுப்பதாக சமூக வலைதளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். நடப்பு …

டான் பிராட்மேனுக்கு அடுத்து ஜெய்ஸ்வால்… கவாஸ்கர் சாதனை முறியடிப்பும், சில சாதனைத் துளிகளும்!

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்று கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் வென்று ஆதிக்கத்தைக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நிலை நிறுத்தி …