IND vs PAK | பாக். வேகப்பந்து வீச்சை நம் பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் சவால்: ஆகாஷ் சோப்ரா

மும்பை: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு கூட்டணியை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் இந்த ஆட்டத்தில் நிறைந்துள்ள சவால் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, …

IND vs PAK | “இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 100% திறனை வெளிப்படுத்துவோம்” – பாபர் அஸம்

லாகூர்: இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் நூறு சதவீத செயல்திறனை தங்கள் அணி வெளிப்படுத்தும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் வங்கதேச அணியை …

ODI WC 2023 | மேலும் 4 லட்சம் டிக்கெட்களை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது பிசிசிஐ

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை மக்கள் மைதானத்துக்கு வந்து நேரில் பார்க்கும் வகையில் மேலும் 4 லட்சம் டிக்கெட்களை நாளை (செப்.8) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுகிறது. அடுத்த மாதம் …

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஷுப்மன் கில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆசிய …

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலககக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத தமிழக வீரர்கள்!

சென்னை: 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் ஒருவரும் அங்கம் வகிக்காத இந்திய அணியை உலகக் கோப்பை தொடருக்கு அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் …

ODI WC 2023 | தோனி இல்லாத இந்திய அணியின் ஃபினிஷர் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் களம் காண்கிறது இந்திய அணி. இந்நிலையில் அவர் இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் ஃபினிஷர் யார் என்ற கேள்வி …

ODI WC 2023 | ஆஸ்திரேலிய அணியில் ஷான் அபாட்: புதிய நட்சத்திரம் சங்கா இல்லை!

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் இடம்பெற்றுள்ளார். சமீபமாக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் …

ODI WC 2023 | “ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் முக்கிய பங்கு வகிக்கும்” – கேப்டன் ரோஹித் சர்மா

பல்லேகலே: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் முக்கியமானதாக இருக்கும். அவர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டையும் …

ODI WC 2023 | தவான் முதல் சாஹல் வரை: இந்திய அணியில் இடம்பெறாத 7 வீரர்கள்!

சென்னை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், அஸ்வின், சாஹல், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. …

ODI WC 2023 | ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை …