இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நீட்டிப்பு

Last Updated : 30 Nov, 2023 06:03 AM Published : 30 Nov 2023 06:03 AM Last Updated : 30 Nov 2023 06:03 AM ராகுல் திராவிட்டுடன் …

“தனியார் லீகுகளை விட நாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பீர்” – பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹபீஸ் அறிவுரை

கராச்சி: பாகிஸ்தான் அணியின் இயக்குநர் முகமது ஹபீஸ், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார் லீகுகளுக்கான முக்கியத்துவம் இரண்டாம்பட்சம்தான்” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி தற்போது …

“நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்” – ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

தன் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்த தன் குடும்பமான மும்பை இந்தியன்ஸுக்கே மீண்டும் திரும்பியது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியடைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த வீடியோ ஒன்றில் ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: …

மும்பை அணிக்கு திரும்பினார் ஹர்திக் பாண்டியா: கேமரூன் கிரீன் பெங்களூரு அணிக்கு இடம் பெயர்ந்தார்

மும்பை: 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் …

IND vs AUS 2-வது டி20 | பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் அசத்தல் – இந்தியா 44 ரன்களில் வெற்றி

திருவனந்தபுரம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. 236 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. மேத்யூ ஷார்ட் …

IND vs AUS 2-வது டி20 | ஆஸி.க்கு 236 ரன்கள் இலக்கு: ஜெய்ஸ்வால், ருதுராஜ், கிஷன், ரிங்கு மிரட்டல்

திருவனந்தபுரம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 235 ரன்கள் குவித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணி இலக்கை விரட்டி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் …

IPL 2024 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள …

ஆஸ்திரேலியாவுடன் 2-வது டி20-ல் இன்று மோதல்: பந்து வீச்சில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய அணி

திருவனந்தபுரம்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் …

“இவர் போல யார் என்று…” – இந்திய அணியை பாராட்டிய பிரதமருக்கு சேவாக் புகழாராம்

புதுடெல்லி: கடந்த 19-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்களுக்கு நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கே சென்று …

“என்னை அதிர்ஷ்டமில்லா கிரிக்கெட்டர் என்கின்றனர். ஆனால்…” – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: “நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது” என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் …