IND vs AFG முதல் டி20 | மிரட்டிய துபே: இந்திய அணி வெற்றி!

மொகாலி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஷிவம் துபே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். …

“உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு” – டி20 அணியில் ரோகித், கோலி தேர்வு குறித்து சுரேஷ் ரெய்னா

மொகாலி: “உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் மற்றும் கோலியின் இருப்பு அணிக்கு நிறைய உறுதியைத் தரும்” என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 3 டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட …

வாய்ப்ப உட்றக்கூடாது.. | அசோக் செல்வன், சாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான …

“அப்ளிகேஷனை போல அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொள்கிறார்” – அஸ்வினை புகழ்ந்த பனேசர்

லண்டன்: இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர். இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வர …

IPL 2024 | பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி: வைரலான வீடியோ!

ராஞ்சி: அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் 2024 சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்கான பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அவர் பேட்டிங் …

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரில் ஓபனராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித் – ஆஸி. அணி அறிவிப்பு

பெர்த்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓபனராக களமிறங்க உள்ளார். இதுவரை மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் டேவிட் வார்னர் ஓய்வுபெற்ற …

“தோனிக்கு ஈடு இணை யாரும் இல்லை” – கேப்டன்சியை புகழ்ந்த பிரவீன் குமார்

‘மாஹி பாய்’ என்று சக வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தொடர் உலகக் கோப்பை சரிவுகளுக்குப் பிறகு இந்திய அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 2007 டி20 உலகக்கோப்பை, …

பண்ணையில் இருந்து ரஞ்சி கிரிக்கெட் வரை உயர்ந்த கவுரவ் யாதவ்!

கவுரவ் யாதவ் இவரது பெயர் இப்போதுதான் கிரிக்கெட் உலகில் வெளியே தெரியவந்துள்ளது. அதுவும் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் புதுச்சேரி அணி மண்ணைக் கவ்வச் செய்தது முதல் கவுரவ் யாதவ் பிரபலமாகியுள்ளார். டெல்லியை …

பிசிசிஐ-யின் புதிய ஸ்பான்சர்களாக இரு நிறுவனங்கள் ஒப்பந்தம்!

மும்பை: பிசிசிஐ சார்பில் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு …

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது: ஐசிசி தர நிர்ணயம்

துபாய்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது என ஐசிசி தர நிர்ணயம் செய்துள்ளது. நடந்து முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் …