அன்று சுட்டி நண்பர்கள்… இன்று கிரிக்கெட் பிரபலங்கள்… இது ரொமாரியோ – ஷமர் ஜோசப் கதை!

கிரிக்கெட் உலகின் பேசுபொருள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேற்கு இந்திய தீவுகள் அணியின் காபா டெஸ்ட் வெற்றியும், வெற்றிக்கு காரணமான ஷமர் ஜோசப்பும்தான். 216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி …

“தாயார் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – விராட் கோலியின் சகோதரர் விளக்கம்

டெல்லி: “என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை” என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. …

‘பாஸ்பால்’ என்ற வார்த்தை மெக்கல்லமுக்கே பிடிக்கவில்லை –  பென் ஸ்டோக்ஸ்

பிரெண்டன் மெக்கல்லத்தின் செல்லப்பெயர் ‘Baz’. அவரை அப்படித்தான் சக வீரர்களும் கிரிக்கெட் சகாக்களும் செல்லமாக அழைக்கின்றனர். அவர் இங்கிலாந்து பயிற்சியாளரான பிறகு அடித்து ஆடும் பாணியிலான ஒரு ஆட்டத்தை இங்கிலாந்திடம் புகுத்தினார். “தோல்விகள் கண்டு …

உடல்நலக்குறைவால் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி

அகர்தலா: இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 32 வயதான அவர், நடப்பு ரஞ்சிக் …

போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா!

லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. …

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு

Last Updated : 30 Jan, 2024 07:24 AM Published : 30 Jan 2024 07:24 AM Last Updated : 30 Jan 2024 07:24 AM துபாய்: இங்கிலாந்து …

IND vs ENG 2வது டெஸ்ட்: ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகல்; சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகியுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. …

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது ஏன்? – காரணங்களை அடுக்கும் ரோகித், திராவிட்

ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றதையடுத்து தோல்விக்கான காரணங்களை கேப்டன் ரோகித் சர்மாவும், ராகுல் திராவிட்டும் …

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர்:  சண்டிகருக்கு எதிரான போட்டியில் முச்சதம் விளாசினார் ஜெகதீசன்

கோவை: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, கோவையில் நடைபெற்று வரும் சண்டிகருக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் வீரர் ஜெகதீசன் முச்சதம் விளாசினார். ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி …

34 பவுண்டரிகள், 26 சிக்சர்கள்… – 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்த தன்மய் அகர்வால்

செகந்தராபாத்: ரஞ்சி கோப்பை போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்தார் ஹைதராபாத் பேட்டர் தன்மய அகர்வால். மொத்தத்தில் அவர் 181 பந்துகள் ஆடி 34 பவுண்டரிகள் …