முக்கிய செய்திகள், விளையாட்டு “2 பாயின்டா அல்லது மனித உரிமையா?’’ – ஆஸ்திரேலியாவை வம்பிழுத்த நவீன் உல் ஹக் மும்பை: நாளை நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை வம்பிழுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக். …