Top 10 News: கோவையில் என்ஐஏ சோதனை முதல் சீமான் மீதான புகார் வாபஸ் வரை முக்கிய செய்திகள்!

Top 10 News: கோவையில் என்ஐஏ சோதனை முதல் சீமான் மீதான புகார் வாபஸ் வரை முக்கிய செய்திகள்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்க்க தமிழகத்தில் ஆள் இல்லை. அரசியல் பலம், ஆள்பலம் இருக்கும் சீமானுக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சீமானுக்கு எதிரான தனது போராட்டத்திற்கு போதிய ஆதரவு …