ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “கன்டென்ட் தான் முக்கியம்… பட்ஜெட் அல்ல!” – விஷாலுக்கு மோகன்.ஜி பதிலடி சென்னை: “சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம்; படத்தின் பட்ஜெட்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘வா வரலாம் வா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, …