அரசியல் விருதுநகர்: கடனை ரத்துசெய்யாத வங்கி அதிகாரிகள்; ரூ.50 ஆயிரம் விருதுநகர் சின்னதாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் இனாம் காசியரெட்டியப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு சொந்தமான 68 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயக்கடன் …