கட்டுமான நிறுவனங்களை டார்கெட் செய்த வருமானவரித்துறை! –

இந்த ஐ.டி.சோதனை குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம், “முதற்கட்டமாக வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. தற்போது ஐ.டி.சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்துமே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள்தான். இந்த சோதனைக்கும் …