ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் இந்தியாவை இந்த ராஷ்டிரம் என்றும், இந்துக்களுக்கான நாடு, இங்கிருப்பவர்கள் இந்துக்கள் என்று தொடர்ச்சியாக கூறிவருகின்றன. அதற்கேற்றாற்போல, பா.ஜ.க அரசும் `ஒரே நாடு ஒரே மதம்” நோக்கி நகர்வதாக எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன. …
