Concept Device | கையில் வாட்ச் போல கட்டக்கூடிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

சென்னை: கையில் வாட்ச் போல கட்டிக் கொள்ளக் கூடிய Flexible ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இது கான்செப்ட் டிவைஸாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவாவின் வருடாந்திர குளோபல் டெக் வேர்ல்ட் நிகழ்வில் இந்த …