அரசியல் `துடைப்பம் வீசுதல்… சிறுநீர் ஊற்றுதல்!' – கோவை மேயர் கோவை மணியகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபிநாத் – சரண்யா தம்பதி. இவர்கள் கோவை மேயர் கல்பனா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்து பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து சரண்யா பேசுகையில், “இந்த காம்பவுண்ட்டில் …