கம்யூனிஸ்ட்களின் கறுப்பு கொடி போராட்டம்… ரத்தான ஆளுநரின்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில், பிற்பகல் 2.45 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சித்தன்னவாசலுக்கு வருகை தந்து …

“INDIA கூட்டணியின் அஜெண்டாவை கம்யூனிஸ்ட் கட்டுப்படுத்துவதை

அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள், `இது பா.ஜ.க-வின் மத அரசியல்’ என்று கூறி ஒன்றாகப் புறக்கணித்தன. ஆனால், இந்தியா கூட்டணி ஆரம்பித்த நாள் முதலே, …

“ஞானசூனியம் போல் பேசுகிறார் அண்ணாமலை..!” – கே.பாலகிருஷ்ணன்

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராமன் யெச்சூரி மற்றும் சிபிஎம் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சீதாராம் யெச்சூரி, ஊடவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும் 5 …

என்.சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம்: `சிலரின் சதியால்

சுதந்திரப் போராட்ட வீரரும், தகைசால் தமிழர் விருதுபெற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் …

`தனது வீட்டையே சமத்துவபுரம் ஆக்கியவர்' – சங்கரய்யா

தகைசால் தமிழர் சங்கரய்யா-வின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..! அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, பதவிக்கும் பவுசுக்கும் கட்சி மாறுதல், சுய நலம் என ஒரு பகுதியினர் முகம் சுழிக்கும் இக்காலத்தில், …

Sankaraiah: ‘பேரிடி! சங்கரய்யா முதல் ஆச்சார்யா வரை!’ 2 நாட்களில் இரு பெரும் தலைவர்களை இழந்த CPIM!

Sankaraiah: ‘பேரிடி! சங்கரய்யா முதல் ஆச்சார்யா வரை!’ 2 நாட்களில் இரு பெரும் தலைவர்களை இழந்த CPIM!

1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த சங்கரய்யா, 1967ஆம் ஆண்டில் மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு …

NewsClick Probe: சீதாராம் யெச்சூரி வீட்டில் சோதனை நடத்திய

பிரபல இணையதள ஊடகமான நியூஸ் கிளிக் நிறுவனம், சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக எழுந்த புகாரில், 2021-ல் அமலாக்கத்துறை ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்த நிலையில், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு இன்று அதிகாலை, நியூஸ் …

கம்யூனிஸ்ட்டுகளுடன் மோதுகிறாரா கமல்ஹாசன்? – கோவை கூட்டணி

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வியூகங்கள் பரபரக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியை வைத்து போடப்படும் அரசியல் கணக்குகளால், தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. …

'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

‘பாஜக மாடல் டோல்கேட்’ குற்றச்சாட்டு: பரனூர் டோல்கேட்

பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக ரூ.28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி அறிக்கையின் மூலம் தகவல் வெளியானது. மேலும், …