முக்கிய செய்திகள், விளையாட்டு ஆசிய கோப்பை IND vs PAK | கே.எல்.ராகுல், கோலி சதம் விளாசல் – பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு இலங்கை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சதமடித்து, பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினர். கொழும்பு …