அரசியல் புதுச்சேரி: “செந்தில் பாலாஜியின் நிலைதான் முதல்வர் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் 139-ம் ஆண்டு அமைப்பு தினம், வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேரு, காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு …