ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை விரைவில் காண இருக்கும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் – கார்த்திக் சுப்பராஜ் உற்சாகம் சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் விரைவில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பார்க்க இருக்கிறார் என அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் “படத்தை …