“அருவருப்பாக உள்ளது… கடும் நடவடிக்கை!” – த்ரிஷா கொந்தளிப்பு @ அதிமுக முன்னாள் பிரமுகர் சர்ச்சை

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இது …

“8 வாரத்துக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்” – தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்

சென்னை: “4 வாரங்களுக்குப் பின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறோம். இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் சிறிய படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என முடிவுக்கு வந்துவிட்டனர். இதனால் ஓடிடி வெளியீட்டை 8 …

தமிழுக்கு வருகிறார் மலையாள இயக்குநர் அஞ்சலி மேனன் 

சென்னை: ‘பெங்களூரு டேஸ்’ (Bangalore Days) உள்ளிட்ட மலையாள படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஞ்சலி மேனன் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. …

தனுஷின் 50-வது படத் தலைப்பு ‘ராயன்’ – முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு ‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

தனுஷின் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் பிப்.19-ல் ரிலீஸ்

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

“புஷ்பா 3-வது பாகமும் வரும்” – அல்லு அர்ஜுன் கொடுத்த அப்டேட்

பெர்லின்: “நீங்கள் கண்டிப்பாக ‘புஷ்பா’ படத்தின் 3-வது பாகத்தையும் எதிர்பார்க்கலாம். அதன் சீக்வல்களை உருவாக்க விரும்புகிறோம்” என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் …

பாலா – அருண் விஜய்யின் ‘வணங்கான்’ டீசர் பிப்.19-ல் ரிலீஸ்!

சென்னை: பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு …

காஷ்மீரும் தேசபக்தியும்… – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். …

“35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் நடிக்கிறேன்” – குஷ்பு நெகிழ்ச்சி

மும்பை: “35 ஆண்டுகளுக்குப் இந்தியில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். …

அன்று ஸ்டாக்கிங், இன்று டாக்சிக்… தமிழ் சினிமாவில் காதல் ‘வைரஸ்’ | காதலர் தின சிறப்புப் பகிர்வு

“மச்சா அந்த பொண்ணோட ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றோம். நாளைல இருந்து ஃபாலோ பண்றோம்” என்பது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் உயர்ந்த லட்சியமும் குறிக்கோளும். மற்ற எல்லா வேலைகளைவிடமும் முக்கியமான வேலையாகவும், வாழ்வின் …