மோதலும் விறுவிறுப்பும்..! – ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘எல்ஜிஎம்’ படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் …

“கன்டென்ட் தான் முக்கியம்… பட்ஜெட் அல்ல!” – விஷாலுக்கு மோகன்.ஜி பதிலடி

சென்னை: “சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம்; படத்தின் பட்ஜெட்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘வா வரலாம் வா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, …

கன்னடத்தில் நடிகராக அறிமுகமாகும் சாண்டி – மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சாண்டியின் ‘ரோசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல்வேறு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய …

“தவறுதலாக நடந்துவிட்டது” – ரசிகரை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரிய நானா படேகர்

உத்தரபிரதேசம்: “நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம்” என செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தாக்கியது குறித்து நடிகர் நானா படேகர் …

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பதவி விலகல்

சென்னை: தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்த திருப்பூர் சுப்ரமணியம் அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். சல்மான் கான் நடிப்பில் கடந்த நவம்பர் 12-ம் தேதி …

“எஸ்.ஜே.சூர்யா இந்நாளின்‌ திரை உலக நடிகவேள்‌” – ரஜினிகாந்த் பாராட்டு

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஜிகர்தண்டா XX படம்‌ ஒரு குறிஞ்சி …

“இது ஆபத்தானது” – ‘டைகர் 3’ FDFS சம்பவம் குறித்து சல்மான் கான்

மும்பை: ‘டைகர் 3’ முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைப் பெற்ற நிலையில் ‘இது ஆபத்தானது’ என நடிகர் சல்மான் …

“ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால்…” – கலாபவன் மணி இறப்பு குறித்து ஐபிஎஸ் அதிகாரி தகவல்

திரிச்சூர்: “கலாபவன் மணி ஒரு நாளைக்கு 12,13 பாட்டில்கள் பீர் குடிப்பது வழக்கம். அவர் அருந்திய பீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் சிறிய அளவு மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பு …

“நல்லவனையே நல்லவனா நடிக்க வைச்சுட்டீங்களே!” – ஜெயம் ரவியின் ‘சைரன்’ டீசர் எப்படி?

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது. …

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா?!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் …