சல்மான் கானின் ‘டைகர் 3’ ரூ.400 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் 10 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் …

“உங்களின் ஆணவமும், அகங்காரமும்…” – மன்சூர் அலி கான் மீது குஷ்பூ காட்டம்

சென்னை: “உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால் அது முடியாது” என மன்சூர் அலி கான் குறித்து …

“சினிமா ஒரு அற்புதமான மொழி” – கோவா திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி

கோவா: “புதியதோர் உலகத்துக்கு அழைத்துச் சென்று, புது வகையான அனுபவத்தை கொடுக்கும் சினிமா ஒரு அற்புதமான ஊடகம்” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 54வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் …

“அருவருக்கத்தக்கப் பேச்சு” – மன்சூர் அலி கானுக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்

சென்னை: “அருவருக்கத்தக்கப் பேச்சு” என நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் கருத்துகளுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “த்ரிஷா குறித்து …

“கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு விஜய், அஜித் வருவார்கள்” – தேனாண்டாள் முரளி நம்பிக்கை

சென்னை: “கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரையும் அழைக்கப் போகிறோம். அவர்கள் கலந்துகொள்வார்கள் என நம்புகிறோம். யாரையும் கட்டாயப்படுத்த போவதில்லை” என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி …

“மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா வலியுறுத்தல்

சென்னை: “மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல்” என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள …

“கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால்…” – ஆன்லைன் விமர்சனங்களுக்கு மம்மூட்டி ஆதரவு

கொச்சி: “ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அந்தக் கருத்துகள் அவர்களது கருத்துகளாக இருக்க வேண்டும்” என நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார். ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி – ஜோதிகா …

‘Sapta Sagaradaache Ello – Side B’ Review: காதலும் காதலின் நிமித்தமும் தாக்கம் தந்ததா?

‘சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ’ (Sapta Sagaradaache Ello – Side A) படம், ‘க்ரைம் த்ரில்லர்’ வகைமையில் காதலின் புதுப் பரிணாமத்தைக் காட்டி, இரண்டாம் பாகத்தை பார்க்க வைக்க பலரையும் தயார் …

மாதவன் – கங்கனா ரனாவத்தின் புதுப்பட ஷூட்டிங்கில் ரஜினி சர்ப்ரைஸ் விசிட்!

சென்னை: நடிகர் மாதவனுடன் கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம் இன்று சென்னையில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ‘சந்திரமுகி 2’, ‘தேஜஸ்’ ஆகிய …

கமலின் ‘ஆளவந்தான்’ டிச.8-ல் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் 

சென்னை: கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் …