24 வயது மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் மரணம்!

துபாய்: ‘சவுதி வெள்ளக்கா’, ‘உயரே’ உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 24. மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘காக்கா’ (Kaakka) படத்தில் தன்னுடைய …

“சூர்யா ஓர் அற்புதமான நடிகர்” – ‘கங்குவா’ அனுபவம் பகிரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல்

சென்னை: “சூர்யா ஓர் அற்புதமான நடிகர்” என ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் பாபி தியோல். ரன்பீர் கபூர் நடிப்பில் …

தமிழில் இயக்குநராக அனுராக் காஷ்யப் அறிமுகம்?

சென்னை: இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் படம் இயக்க உள்ளதாகவும், அதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில், ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு …

கமல் படத்துக்கு ப்ரேக்… ‘தீரன் அதிகாரம் ஒன்று’ 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தும் ஹெச்.வினோத்

சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் …

“கேரள தனியார் கல்லூரி மீது சட்ட நடவடிக்கை” – ‘காதல் – தி கோர்’ இயக்குநர் உறுதி

கோழிக்கோடு: “நான் போராடவில்லை என்றால் என்னைப் போல் இன்னொருவர் பாதிக்கப்படுவார். சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்” என கேரளாவின் தனியார் கல்லூரி ஒன்று தன்னை புறக்கணித்தது குறித்து மலையாள இயக்குநர் ஜியோ பேபி ஆதங்கம் …

`இந்தப் பகுதிகளுக்கெல்லாம் உணவே வரல; வெள்ளத்துல மக்கள் ரொம்ப

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை வெள்ளம் …

“யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது!” – விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ டீசர் எப்படி?

சென்னை: விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ட்ரெய்லர் எப்படி? – “நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட …

“இளம் இயக்குநர்களுக்காகவே எனது தயாரிப்பு நிறுவனம்!” – ‘ஃபைட் கிளப்’ நிகழ்வில் லோகேஷ் கனகராஜ்

சென்னை: “என்னுடைய ‘மாநகரம்’ படம் உருவாக காரணம் நண்பர்கள்தான். அந்த வகையில் நானும் மற்ற புது இயக்குநர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்து உருவாக்கியது தான் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) தயாரிப்பு நிறுவனம்” என …

“3 ஆண்டுகளாக நிறைய கஷ்டங்கள்…” – ‘ஃபைட் கிளப்’ குறித்து விஜய்குமார் உருக்கம்

சென்னை: “2020-ல் படத்தை தொடங்கினோம். 3 வருடமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டோம். இந்த டைட்டிலின் புகழுக்கு களங்கம் விளைவிக்க மாட்டோம் என நம்புகிறோம்” என்று ‘ஃபைட் கிளப்’ பட நிகழ்வில் நடிகர் விஜய்குமார் உருக்கமான …

“என் போன்றோரையும் அவமதிக்கும் செயல்” – அமீர் விவகாரத்தில் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவேல், உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது …