ஒரே ஆண்டில் 3 படங்கள்: டிசம்பரில் ஷாருக்கானின் ‘டன்கி’ ரிலீஸ்

மும்பை: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டன்கி’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் வெளியாகும் மூன்றாவது ஷாருக்கான் படம் இது. '3 இடியட்ஸ்', 'பிகே', 'சஞ்சு' …