ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் படகும் பதற்றமும்… சிம்புதேவன் – யோகிபாபு காம்போவில் ‘போட்’ டீசர் எப்படி? சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ (BOAT) படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். அவரின் ‘இரும்பு கோட்டை முரட்டு …