அரசியல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என சுமார் 12,000 பணியாற்றி வருகின்றனர். நிர்வாக குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், …