‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ்?

சென்னை: தனுஷ் நடிக்கவுள்ள 54-வது படத்தை ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் …

250 திரைகள்: ‘பாசிட்டிவ்’ விமர்சனங்களால் முன்னேறும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’!

சென்னை: வெளியானபோது வெறும் தமிழகத்தில் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது 250-க்கும் மேற்பட்ட திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் …

கடலூர் | சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா கோலாகலம் – பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று (டிச.16) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம …

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்: டிச.26-ல் தேர் திருவிழா

கடலூர்: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா இன்று (டிச.18) நடந்தது. வருகின்ற …

" `so' போட்டு பேசாமல் சோறு இறங்காதோ; `But,

நேற்று மாலை சிதம்பரம் நகருக்கு ‘எங்கள் மண், எங்கள் மக்கள்’ கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். அவரை தமிழர் மரபோடு செங்கோல் கொடுத்து வரவேற்றனர் சிதம்பரத்தைச் சேர்ந்த கட்சித் …

Ramadoss: ’இது சமூக அநீதி! வட தமிழகத்தில் இத்தனை தனித் தொகுதிகளா?’ ராமதாஸ் கேள்வி!

Ramadoss: ’இது சமூக அநீதி! வட தமிழகத்தில் இத்தனை தனித் தொகுதிகளா?’ ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 7 மக்களவைத் தனித் தொகுதிகள் இருக்கும். அதன்படி 2009 தேர்தலுக்கு முந்தைய தொகுதிகள் மறுவரையறையிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம், நீலகிரி, தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. …