ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இயக்குநர் சேரனின் தந்தை மறைவு – பிரபலங்கள் இரங்கல் மதுரை: பிரபல தமிழ் இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 84. இயக்குநரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று (நவம்பர் 16) அதிகாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரான …