ஜோதிடம் HT Yatra: தானாக பாலாபிஷேகம் செய்த பசு.. ரத்தம் வழிந்த முருகன் சிலை இந்த திருக்கோயிலில் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், கார்த்திகைத் திருவிழா என அனைத்தும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி கவசம் பாடல் அரங்கேறிய இடமாக இந்த திருக்கோயில் …