Heavy rain warning: வங்க கடலில் வலுப்பெற்ற புயல்! தென் தமிழகத்தை வெளுக்க போகும் கனமழை!

Heavy rain warning: வங்க கடலில் வலுப்பெற்ற புயல்! தென் தமிழகத்தை வெளுக்க போகும் கனமழை!

இன்றைய தினம் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, …