தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் வாட்ஸ்அப்பில் ‘சேனல்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன்பாடு என்ன? கலிபோர்னியா: வாட்ஸ்அப் தளத்தில் ‘சேனல்ஸ்’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் மெசஞ்சரை …