ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று விஜய் கேட்டாரா?” – ராகவா லாரன்ஸ் கேள்வி சென்னை: சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து ‘சந்திரமுகி 2’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசினார். பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, …