முக்கிய செய்திகள், விளையாட்டு எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி: நடப்பு சாம்பியன் ஐஓசி அணி வெளியேற்றம் சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சென்னை …