முக்கிய செய்திகள், விளையாட்டு 4 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சதம் இல்லை – இங்கிலாந்தின் கவலையாகும் ஜோ ரூட்! இங்கிலாந்து அணியின் முன்னிலை வீரர் ஜோ ரூட். அனைத்து வடிவ வீரர் என்றாலும், டி20 சர்வதேச போட்டிகளில் அவர் இப்போதெல்லாம் ஆடுவதில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோ ரூட் பெரிய தாதா …