தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் ‘டவர்’ இல்லாமல் செல்போன் இயங்கும் வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல் கோவை: அடுத்த விண்வெளி புரட்சியில் டவர்கள் இல்லாமல் செல்போன்கள் இயங்கும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கோவை வந்த இஸ்ரோ முன்னாள் இயக்குநர், …