முக்கிய செய்திகள் Karnataka bandh: கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்க வேண்டாம்! தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை! இது தொடர்பாக சேலத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்குமான பொதுப்போக்குவரத்தாக லாரிகள் உள்ள நிலையில் சமத்துவத்தோடு இந்த விவகாரத்தை எடுக்க வேண்டும். லாரி …