முக்கிய செய்திகள், விளையாட்டு அன்று சுட்டி நண்பர்கள்… இன்று கிரிக்கெட் பிரபலங்கள்… இது ரொமாரியோ – ஷமர் ஜோசப் கதை! கிரிக்கெட் உலகின் பேசுபொருள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேற்கு இந்திய தீவுகள் அணியின் காபா டெஸ்ட் வெற்றியும், வெற்றிக்கு காரணமான ஷமர் ஜோசப்பும்தான். 216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி …