ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஜெயிலர் மெகா ஹிட் | ரஜினிகாந்துக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்! சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் …