அரசியல் "1000 பேரை சிறை பிடித்திருக்கிறோம்… அவர்கள் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் இஸ்ரேல் குடிமக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,700-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை …