’பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ – விஜயகாந்த் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவத்துக்கு பின்னணி!

சென்னை: திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு …

அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பு வீசப்பட்டதா? – வைரல் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்த நடிகர் விஜய்யை நோக்கி செருப்புகள் வீசப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொலிகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ‘கேப்டன்’ …

விஜயகாந்த் செய்த இரண்டு பேருதவி – அஞ்சலி செலுத்திய பிறகு நா தழுதழுக்க பேசிய ரஜினி

சென்னை: விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை தீவுத் திடலில் தேமுதிக …

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் – நேரில் அஞ்சலி செலுத்திய ராம்கி வலியுறுத்தல்

சென்னை: நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைப்பதே அவருக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும் என்று நடிகர் ராம்கி தெரிவித்துள்ளார். சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலிக்கு செலுத்திய அவர் …

“அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த்” – ரஜினிகாந்த் புகழஞ்சலி

தூத்துக்குடி: அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த். ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‘கேப்டன்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட தேமுதிக …

“நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த்” – பார்த்திபன் புகழஞ்சலி

சென்னை: வியாழக்கிழமை காலை காலமான தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். இதனை தனது எக்ஸ் தள பதிவில் அவர் பதிவிட்டுள்ளார். “ஒரு …

“இளைப்பாருங்கள் கேப்டன்” – பாடகர் ஆண்டனி தாசன் இசை அஞ்சலி

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவரது மறைவை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு …

வெற்றிகளைக் குவித்த விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி!

விஜயகாந்தின் சிறுவயது முதலே அவருடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். தனது திரைப்பயணத்தில், இப்ராஹிம் ராவுத்தரைத்தான் விஜயகாந்த் அதிகமாக நம்பினார். தான் நடிக்க வேண்டிய படங்கள், கதைகளை தேர்வு செய்வதில் துவங்கி தான் …

“ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணை…” – விஜயகாந்துக்கு நடிகர் சூர்யா புகழஞ்சலி

சென்னை: “ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன்” என மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்துக்கு நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது …

“புதுமுகமான எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்” – நினைவலை பகிர்ந்த சரத்குமார்

சென்னை: “மிகப் பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார் என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்” என்று மறைந்த நடிகரும், தேமுதிக …